முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்றகப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து (India) ஆயுதங்களை வாங்கிய கொள்வனவாளர்களே இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியதால், ரஷ்யா கடுமையாக கோபம் அடைந்துள்ளது.

ரஷ்யாவின் அதிருப்தி

அத்தோடு குறித்த விடயத்திற்கு ரஷ்யா, இந்தியாவிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை | Indian Arms In Ukraine Disgruntled Russia

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்கிய நாட்டுக்கே பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்த ரஷ்யாவின் அதிருப்தி பன்முறை வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதில் 

இந்த நிலையில், இந்திய அரசு இதற்கான அதிகாரபூர்வமான கருத்துகளை தெரிவிக்கவில்லை, ஆனால் அவற்றைப் பரிசீலிக்காமல் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை | Indian Arms In Ukraine Disgruntled Russia

இதற்கிடையில், உக்ரைனுக்கு அனுப்பப்படும் குண்டுகள் பெரும்பாலும் இத்தாலிய நிறுவனங்களால் நிரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆயுதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்