முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாண தொகுதிக்கான வெளியான வாக்கு முடிவுகள்

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 4,207  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,277 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச7,640 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,250 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண தொகுதிக்கான வெளியான வாக்கு முடிவுகள் | 2024 Election Vote Results Jaffna

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 7,494  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண தொகுதிக்கான வெளியான வாக்கு முடிவுகள் | 2024 Election Vote Results Jaffna

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேத்திரன் 10, 097 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,804 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க  3,835 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்