இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை உறவு
குறித்த சந்திப்பு நேற்று(22.09.2024) இடம்பெற்றுள்ளது.
HC @santjha called on 🇱🇰 President-elect @anuradisanayake. Conveyed greetings from India’s leadership and congratulated him on winning the people’s mandate. 🇮🇳 as 🇱🇰’s civilisational twin is committed to further deepen ties for the prosperity of the people of our two countries. pic.twitter.com/l5qUxmAcA1
— India in Sri Lanka (@IndiainSL) September 22, 2024
அத்துடன், பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.