முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய ஜனாதிபதிக்கு சந்திரிக்கா வாழ்த்து : சவாலான நாட்டை வழி நடத்த ஆதரவு

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayake) முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க(chandrika bandaranayake) குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது பல வழிகளில் சவாலாக உள்ள இலங்கையை ஜனாதிபதி திஸாநாயக்க வழிநடத்துவதற்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளும் வாழ்த்து

புதிய ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்ற நிலையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தன.

புதிய ஜனாதிபதிக்கு சந்திரிக்கா வாழ்த்து : சவாலான நாட்டை வழி நடத்த ஆதரவு | Chandrika Congratulates President Dissanayake

அத்துடன் இந்தியா உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் சிலர் நேரடியாக சென்று வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

செயலாளர் மட்டத்தில் அதிரடியான மாற்றங்கள்

இந்த நிலையில் இன்றையதினம் புதிய ஜனாதிபதி, செயலாளர் மட்டத்தில் அதிரடியான மாற்றங்களை செய்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

புதிய ஜனாதிபதிக்கு சந்திரிக்கா வாழ்த்து : சவாலான நாட்டை வழி நடத்த ஆதரவு | Chandrika Congratulates President Dissanayake

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்