முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து புதிய செயலாளர்கள் நியமனம்

இன்றையதினம் புதிய பிரதமர் உட்பட அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் 15 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரம் வருமாறு,

ஜீ.பீ.சுபுதந்திரி – பிரதமரின் செயலாளர்

 டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ – அமைச்சரவையின் செயலாளர்

கே.டீ.எஸ். ருவன்சந்திர – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு

கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு

அருணி விஜேவர்தன – வெளிவகார அமைச்சு

ஜே.எம்.டீ.ஜயசுந்தர – கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

கே.மஹேசன் – மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு

எம்.எம்.நயிமுதீன் – வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு

 ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து – கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு

பாலித குணரத்ன – மஹீபால சுகாதார அமைச்சு

 டபிள்யூ.பீ.பீ. யசரத்ன – நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு

பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க – விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு

எச்.எஸ்.எஸ். துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு

 டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

ரஞ்சித் ஆரியரத்ன – புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு

 பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு

[

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.