அண்மைய நாட்களாக பிள்ளையானின் சகாக்கள் கைது, பிள்ளையானின் குழுவினர் கைது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேற்றையதினமும் பிள்ளையானின் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
ஆனால் கைது செய்யப்பட்டவர் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,