முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்த வருடம் ஜூலை மாதம் 2.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
வெளியிட்டுள்ளது.

பணவீக்கம்

அந்த அறிக்கையின் படி, ஜூலை 2.9 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் ஆகஸ்ட் 2.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Srilanka Inflation Rate Today

மேலும், 2024 ஜூலையில் 2.2 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 0.2 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்