தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு நேற்று மாலை
(25) யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவக பகுதிகளில்
முன்னெடுக்கப்பட்டது
யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி
தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது திலீபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.






