முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் 1,165.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் (2023) ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4.18 சதவீத வளர்ச்சியாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஆடைகள், தேயிலை, றப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் தொடர்பான பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட ஏற்றுமதிகளின் வருவாய் அதிகரிப்பு காரணமாக இந்த வளர்ச்சி எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடை ஏற்றுமதி 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிற்சாலை ஆடை ஏற்றுமதி இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Increasing Export Performance Of The Country

மேலும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்