முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல்

நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு | Postal Voting In General Election Of Sri Lanka

இதனை தொடர்ந்து இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொது தேர்தலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடைபெற்றவண்ணம் உள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்