முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட குழப்பம்

ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட குழப்பம் | Statement Released By The Presidential Media Unit 

ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்ட வாகனங்கள்

ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (30) விடுத்த ஊடக அறிக்கை, இணைப்புச் செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியலில் 95 ஆவது இலகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உதயசாந்த குணசேகர என்ற பெயர் உதயகாந்த குணதிலக என்று மாற்றப்பட ​வேண்டுமென அறிவிக்கிறோம்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலகவிற்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த PE-1580 இலக்க TOYOTA HILUX வகை கெப் வாகனம் 2024-09-23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்திற்கு மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.

இந்த செய்தியால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துகிறோம் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்