முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் (Niroshan J Pieries) தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலைத்திருத்தம் 

மேலும், 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு | No Revision In Laugfs Gas Prices In October

இதேவேளை மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், இறுதியாக கடந்த ஜூலை மூன்றாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்