முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப்

Courtesy: H A Roshan

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நியமனங்கள் இன்றைய (04.10.2024) தினம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கட்சி உறுப்புரிமை

கொழும்பில் (Colombo) உள்ள ரணில் கூட்டணியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப் | Abdulla Mahroof Joined Unp Again With Ranil

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை அங்கத்துவத்தினையும் ரணில் விக்ரமசிங்க விடம் இருந்து அப்துல்லாஹ் மஹ்ரூப் பெற்றுக் கொண்டுள்ளார். 

மேலும், அப்துல்லாஹ் மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்