முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கசிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

அண்மையில் இடம்பெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியுள்ள 03 கேள்விகளுக்கு மேலதிகமாக மேலும் கேள்விகள் இருந்தால் அது தொடர்பான போதிய ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான  நிஹால் தல்துவ (Nihal Thalduwa) அறிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாடுகள் 

அண்மையில் நடந்து முடிந்த தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னரே கசிந்துள்ளதாக முறைப்பாடுகள் எழுந்தமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கசிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Scholarship Exam Paper Leak Police Notification

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட பல்வேறு அமைப்புக்களால் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், இன்றையதினம் கூட கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்