முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

Courtesy: Sivaa Mayuri

அரச நிறுவனங்களின் சட்டரீதியான மற்றும் ஏனைய கூட்டங்களை இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், நிறுவனங்களின் தலைவர்கள் எந்தவொரு நிர்வாக தீர்மானங்களையும் எடுக்கக் கூடாது என பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்

சில நிறுவங்களின் சபைகளுக்கு ஏற்கனவே புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள் | Statutory Meetings Gov Agencies To Be Suspended

அதேநேரம் எஞ்சியுள்ள சபைகளுக்கு பொருத்தமான தலைவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் நியமிக்கப்படுவார்கள் என்றும் பிரதமரின் செயலாளர் அறிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்