முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

சந்தையில் முட்டை ஒன்றின் விலை அதிகரித்துள்ள போதிலும் ஒரு முட்டை உற்பத்திக்கு 23 ரூபா தொடக்கம் 25 ரூபா வரை செலவாகும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு குறைவாக உள்ளதால் சந்தையில் முட்டையொன்று 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக இருந்த முட்டை விலை கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த முட்டை விலை

அதன்படி அக்காலத்தில் ஒரு முட்டை சந்தையில் 28 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விற்கப்பட்டது.

ஆனால், அப்படியே முட்டை விலை குறைந்து ஒருவாரம் ஆகாத நிலையில் மீண்டும் முட்டை விலை உயர்ந்துள்ளது.

முட்டை விலை குறித்து வெளியான தகவல் | Price Of An Egg In The Market Sri Lanka

அதன் படி, தற்போது ஒரு முட்டை 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 23 முதல் 25 ரூபா வரை செலவாகும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்