முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : சுற்றிவளைக்கப்பட்ட பெண்கள்

கல்கிசை (Kalkisa) காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக கல்கிசை காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

மாத்தளை (Matala) மற்றும் லுனுகம்வெஹெர (lunugamwehera) ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : சுற்றிவளைக்கப்பட்ட பெண்கள் | A Brothel Masquerading As A Massage Parlor

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்