முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : மூவர் பலி

அமெரிக்காவில் (America) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பமொன்றில் மூன்று பேர் உயிரிழந்துடன் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்வமானது இன்று (20) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இருவருக்கிடையில் மோதல்

இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : மூவர் பலி | 3 Killed In Us Shooting

இந்த நிகழ்ச்சி இன்று (20) நடைபெற்ற நிலையில் அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு

குறித்த மோதலின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : மூவர் பலி | 3 Killed In Us Shooting

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்