முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மயிலைக்கொன்று கறி சமைக்கும் காணொளி:வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை

மதுரு-ஓயா தேசிய வனவிலங்கு பூங்காவிற்குள் வெளிநாட்டவர் ஒருவர் மயிலை அறுத்து, கறிசமைத்து, சாப்பிடும் புதிய காணொளி குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

‘Go With Ali’ என்ற பெயரில் வெளிநாட்டு யூடியூப்பரால் வெளியிடப்பட்ட சமீபத்திய காணொளி, ஒக்டோபர் 19, 2024 அன்று பதிவேற்றப்பட்டதுடன் சமூக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த காட்சிகள் 63,000 பார்வைகளைப் பெற்றுள்ளதோடு பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியதுடன் விசாரணைக்கு வழிவகுத்தது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம் இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று வினவியபோது, ​​

அதிகாரிகள் காணொளியை ஆய்வு

சம்பவம் இடம்பெற்ற இடத்தைத் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் காணொளியை ஆய்வு செய்வார்கள் என தெரிவித்தார்.

மயிலைக்கொன்று கறி சமைக்கும் காணொளி:வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை | Roasting A Peacock By A Foreigner To Be Probed

விசாரணைக் குழு தீர்மானித்தால் வெளிநாட்டவருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும்.

மயிலை இலங்கையின் தேசியப் பறவை என்றும்,பழங்குடி மக்கள் என்பதால் அவர்கள் வேட்டையாடுவதைத் தவிர, அதை ஏனையோர் வேட்டையாடுவது கண்டிப்பாக சட்டவிரோதமானது என்றும் காணொளி விளக்குகிறது.

இலங்கையின் வேட்டை பழங்குடி

“இன்று, நான் இலங்கையின் வேட்டை பழங்குடியினருடன் இணைகிறேன். அவர்கள் தங்கள் பாரம்பரியங்களையும், அவர்கள் தங்களைத் தக்கவைக்க நிலத்தை எப்படித் தேடுகிறார்கள் என்பதையும் எனக்குக் காட்டுவார்கள்.”

மயிலைக்கொன்று கறி சமைக்கும் காணொளி:வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை | Roasting A Peacock By A Foreigner To Be Probed

பாதுகாக்கப்பட்ட இனமான மயிலை வேட்டையாட பாரம்பரிய வேட்டைக் கருவிகளான வில் மற்றும் அம்புகள் பயன்படுத்தப்பட்டன.

கறி சமைத்து சாப்பிடுவது

பழங்குடி சமூகத்தின் பழக்கவழக்கங்களின்படி மயிலை கறிசமைத்து பின்னர் சாப்பிடுவதை காணொளி காட்டுகிறது.

மயிலைக்கொன்று கறி சமைக்கும் காணொளி:வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை | Roasting A Peacock By A Foreigner To Be Probed

இதேபோன்ற சம்பவம் இந்த ஆண்டு ஜூலை மாதம் ‘Best Ever Food Review Show’ என்ற யூடியூப் சனலில் பதிவாகிய நிலையில், வனவிலங்கு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தனர். 

images- daily mirror

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்