முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு (Colombo) கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து இன்று (2) முதல் இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த குளிரூட்டப்பட்ட தொடருந்து (Intercity) இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே (N.J. Edipolage) தெரிவித்துள்ளார்.

பயணத்திற்கான கட்டணம்

அந்தவகையில், காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்து 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை வந்தடையும்.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு | Train Between Colombo To Jaffna Kangesanthurai

அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.19 மணிக்கு கோட்டை நிலையத்தை அடையவுள்ளது. 

பத்து முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட இந்த நகரங்களுக்கு இடையேயான தொடருந்தில் ஒரு பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் 3,200 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீபாவளியை முன்னிட்டு மேலதிகமாக தொடருந்துகள் 31.10.2024 மற்றும் 01.11.2024 ஆகிய தினங்களில் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்