முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பணம் அனுப்பும் தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர்களின் மாதாந்தப் பணம்

இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Amount Of Remittances To Foreign Workers Decreased

இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியாக வெளிநாட்டு ஊழியர்களின் மாதாந்தப் பணம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலாத்துறை வருமானம்

இதேவேளை, கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Amount Of Remittances To Foreign Workers Decreased

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்