முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆனையிறவில் பல வருடங்களுக்கு பிறகு நீக்கப்பட்ட வீதி தடை

கிளிநொச்சி (Kilinochchi) – ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு (Elephant Pass) பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

1952ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த அந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழித்து, அதாவது 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.

இந்நிலையில், சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை மீண்டும் சாவடி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க…

https://www.youtube.com/embed/4i-M1f8jMKM

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்