முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த வாக்குப்பதிவு குறித்து எச்சரிக்கை: குரல் எழுப்பும் ரணில் விக்ரமசிங்க

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி தேர்தலைக்காட்டிலும், பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்வேகம் குறைவாகவே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை வாக்களிக்க சென்று பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

நிச்சயமற்ற தன்மை

இதன்போது அவர், “இந்நிலைமை நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும். 

குறைந்த வாக்குப்பதிவு குறித்து எச்சரிக்கை: குரல் எழுப்பும் ரணில் விக்ரமசிங்க | Ranil Has Talked About Less Count Of Voting

குறைந்த வாக்குப்பதிவுகள் என்பது, எல்லா கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். ஏற்கனவே நாட்டில் எல் போர்ட் நிர்வாகி இருக்கிறார்.

நாடாளுமன்றமும் அதேபோன்று இருக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Sri Lanka Parliament Election 2024 Live Updates

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்