முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

காலி 

காலி மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஏழு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.

அதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு

1. நளின் ஹேவகே – 274,707

2. ரத்ன கமகே – 113,719

3. நயனதாரா பிரேமதிலக- 82,058

4. நிஷாந்த சமரவீர – 76,677

5. திலங்கா ருக்மல் – 74,143

6. நிஷாந்த பெரேரா – 71,549

7. டீ.கே.ஜயசுந்தர – 58,761

மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள் | Hambantota Elected Candidate In Parliament Poll

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. கயந்த கருணாதிலக்க – 36,093

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண(SLPP)

1. சானக சம்பத் – 8,447

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வௌியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் நிஹால் கலப்பத்தி , மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

1. நிஹால் கலப்பத்தி – 125,983

2. அதுல ஹேவகே -73,198

3. சாலிய மதாரசிங்க – 65,969

4. அரவிந்த விதாரண – 48,807

5. பிரபா செனரத் – 42,249

[0GP26MF]

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. திலிப் வெதஆரச்சி – 23,514

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP)

1. டீ.வி.சானக்க – 16,546

பதுளை 

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா – 208,247

2. கிட்ணன் செல்வராஜ் – 60,041

3. அம்பிகா சாமுவேல் – 58,201

4. ரவீந்திர பண்டார – 50,822

5. சுதத் பலகல்ல – 47,980

6. டினிந்து சமன் – 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே – 35,518

2. சமிந்த விஜேசிறி – 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359

பொலன்னறுவை 

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விரு்ப்பு வாக்குகள் விபரம்

1. டீ.பி.சரத்- 105,137

2 ஜகத் விக்கிரமரத்ன – 51,391

3 சுனில் ரத்தினசிரி – 51,077

4 பத்மசிறி பண்டார – 45, 096

5. கிங்க்ஸ் நெல்சன் – 28,682  

Sri Lanka Parliament Election 2024 Live Updates

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.