முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூடு பிடிக்கும் தேர்தல் களம் : புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

புத்தளம் இறுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 239,576 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஆறு (6) ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 65,679 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு (2) ஆசனங்களையும் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)15,741வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 14,624வாக்குகளைப் பெற்றுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம் : புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | Sl Parliamentary Election Live Result Puttalam

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 220,566 வாக்குளையும் 05 ஆசனங்களையும் புத்தளம் மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 80,183 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் புத்தளம் மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

முஸ்லிம் தேசியக் கூட்டணி கட்சி புத்தளம் மாவட்டத்தில் 55,981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் புத்தளம் மாவட்டத்தில் 9,944 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 43,142 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9832 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3039 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2651 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆனமடுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 45,955 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,710 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,345 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4,284 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புத்தளம் – சிலாபம் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 51,913 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,604 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,789 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,250 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புத்தளம் –  நாத்தண்டிய தேர்தல் தோகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் நாத்தண்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,388 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 7,360 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,734வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,555 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

புத்தளம் தபால் மூல வாக்கு முடிவு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 11,404 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 1,661 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 672வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 454 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lanka parliament election result puttalam postal

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.