முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுராதபுர இறுதி முடிவுகள் வெளியாகின

அநுராதபுர மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 331,692வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 07 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 98,176 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 29,961வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 11,248 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 344,458 வாக்குளையும் 07 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 119,788 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் வெற்றி கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24,492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் 8,254 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

2024 sri lankan parliamentary election anuradhapura

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் தேர்தல் கலாவெவ தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 59,464 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14,791 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,512வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)  1,884 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

அநுராதபுரம் கிழக்கு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் தேர்தல் அநுராதபுர கிழக்கு தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 49,684 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,247 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,024 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,869 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

அநுராதபுரம் மேற்கு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் தேர்தல் அநுராதபுர மேற்கு தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 45,222 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15,790 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,615 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,726 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

அநுராதபுர மாவட்ட ஹொரவ்பத்தான தேர்தல் தொகுதி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவ்பத்தான தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 34226 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14096 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3926 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 976 வாக்குகளைப் பெற்றுள்ளது.   

2024 sri lankan parliamentary election anuradhapura

அநுராதபுரம் மதவச்சிய தேர்தல் தொகுதி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் மதவச்சிய தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 34,828 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14,541 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,788 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,016 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election anuradhapura

அநுராதபுரம் –  மிஹின்தலை தேர்தல் தொகுதி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தின் மிஹின்தலை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 28,334 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,772 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,499 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 612 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election anuradhapura

அநுராதபுரம் தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அநுராதபுர மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 43,030 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB), 6,275 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,146 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

2024 sri lankan parliamentary election anuradhapura

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.