முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேகாலையிலும் சொல்லியடித்த அநுர : வெளியான இறுதி முடிவு

கேகாலை மாவட்ட இறுதி முடிவுகள் 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 312, 441 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 07 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 109, 691 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 26, 309 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 12, 373 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கேகாலை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 331,573 வாக்குளையும் 07 ஆசனங்களையும் கேகாலை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 131,317 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் கேகாலை மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கேகாலை மாவட்டத்தில் 14,033 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியினர் கேகாலை மாவட்டத்தில் 12,168 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

கேகாலை – தெரணியகல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 24,873 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 16,819 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,474 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கேகாலை – தெடிகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் தெடிகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 40,433 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,376 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,982 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கேகாலை – அரநாயக்க தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின்  கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 21,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,289 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,193 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

sri lanka general election 2024 kegalle district live result

கேகாலை  மாவட்ட  தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 49,925 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,802 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,195 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,855 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

sri lanka general election 2024 kegalle district live result

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.