முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத கடற்றொழில்: கடற்படைக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான
கலந்துரையாடல் இன்று(20) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

விசேட கலந்துரையாடல்

இதன்போது, கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன்
தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் மீன்களை கொல்வதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்றொழில்: கடற்படைக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை | Illegal Fishing Instructions Issued To Navy

அத்துடன், தற்போதைய அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு எவரது செல்வாக்கிற்கும்
அஞ்சாமல் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறும், அரசியல் செல்வாக்கு இன்றி தமது
கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர் மக்களின்
நலனுக்காக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில்
கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்
கலந்துகொண்டுள்ளனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்