முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் தமிழர் படும் அவலம் :அம்பலப்படுத்திய தமிழ் அமைச்சர்

தென்பகுதியில் தமிழ் மக்களின் வாழ்வு என்பது சுகுமான நிலையில் இல்லை எனவும் அவர்களின் பொருளாதார நிலை உட்பட அனைத்தும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மகளிர் விவகார அமைச்சராக பதவியேற்ற சரோஜா சாவித்திரி போல்ராஜ்(Saroja Savitri Bolraj) குறிப்பிட்டார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரித்ததாவது,

பின் தங்கிய நிலையில் பொருளாதாரம், கல்வி சுகாதார வசதிகள் 

இலங்கையில் பொதுவான மொழியாக ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தென்னிலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வு பின் தங்கிய நிலையில் தான் உள்ளது.பொருளாதாரம், கல்வி சுகாதார வசதிகள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

முக்கியமாக தமிழ் பாடசாலைகள் இல்லாமை.தங்களுடைய மத உரிமைகளுக்கான இடம் இல்லாத நிலையில் தான் மாத்தறை(matara) காலி(galle)மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அரசியல் மாற்றத்தோடு அவர்களின் வாழ்வும் மாறும்

மேலும் இதற்கு முன்னிருந்த அரசியல் முறை அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து மீட்டெடுக்கக்கூடிய முய்றசிகளை மேற்கொள்ளவில்லை.

பொருளாதார பின்னடைவு என்பதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய மத அடையாளங்களை வெளிக்காட்ட முடியாத மக்களாக தான் அந்த மக்கள் வாழ்கிறார்கள்.

தென்னிலங்கையில் தமிழர் படும் அவலம் :அம்பலப்படுத்திய தமிழ் அமைச்சர் | Tamil People In South Sri Lanka Is Not Smooth

இந்த அரசியல் மாற்றத்தோடு மக்கள் தாமாகவே வாழக்கூடிய சூழல் அமையும் என்ற நம்பிக்கை எங்களை ஒரு பிரதிநிதியாக வரும் வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி வழங்கியுள்ள சூழலில் அம்மக்களுக்கு உள்ள தாக்கங்களை இதற்கு பிறகு கட்டியெழுப்ப வேண்டிய கடமை உள்ளது என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.