முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இழுபறியில் கட்சிகளின் தேசியப் பட்டியல்கள்: ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேசியப் பட்டியல்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கட்சிகளுக்குள்ளேயே பேசி தீர்த்து, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல்களை அந்தந்த கட்சிகளின் செயலாளர்களுடன் மட்டுமே கையாளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைகள்

அதன்படி, கட்சிகளின் செயலாளர்களால் அனுப்பப்படும் கடிதங்கள் மாத்திரமே ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இழுபறியில் கட்சிகளின் தேசியப் பட்டியல்கள்: ஆணைக்குழுவின் அறிவிப்பு | Crisis In The Parliamentary National Lists

இதேவேளை, சில அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தொடர்பில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்