முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள கடல் அதிக கொந்தளிப்பு
நிலமையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை
பெய்து வருகின்றது.

இந்தநிலையில், கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை
தற்போது புயலாக மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது.

கடும் கொந்தளிப்பு

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாெக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால்,
முல்லைத்தீவு கடல்கள் என்றுமில்லாதவாறு கடும் சீற்றத்துடன் கொந்தளிப்பான
நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல் | Rough Seas In Mullaitivi

மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் தாெழிலுக்கு செல்லாது பாதுகாப்பான
இடங்களை நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்