முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்ட அரச ஊழியர் தரப்பு: தொடரும் அனர்த்த நிலைமை

தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பணியிடங்களில் தங்கியிருக்க வேண்டும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மேலும், விடுமுறையில் இருக்கும் உத்தியோகத்தர்களின் விடுமுறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்ட அரச ஊழியர் தரப்பு: தொடரும் அனர்த்த நிலைமை | Holidays Of Technical Officers Cancelled

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நாட்டில் கனமழை பெய்து வருவதுடன், அனைத்து மாகாணங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்