முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சமரசம்

2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை கோர அனைத்து கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க(bimal rathnayake), ஏனைய கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச(sajith premadasa), நாமல் ராஜபக்ச(namal rajapaksa), எம். ஸ்ரீதரன்(sritharan), ரவூப் ஹக்கீம்(rauf hakeem), ரவி கருணாநாயக்க(ravi kaunanayake) மற்றும் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல(ashoka r,angwalla)பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வேட்பு மனுக்கள் இரத்து

இதன்படி 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சமரசம் | Nominations For The By Election Are Cancelled

இதேவேளை, 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்பு மனுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 41 தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

4 லட்சம் வாக்காளர்களுக்கு பெரும் அநீதி

மேலும், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பதிவு செய்யப்பட்ட சுமார் 4 லட்சம் வாக்காளர்களுக்கு பெரும் அநீதி ஏற்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சமரசம் | Nominations For The By Election Are Cancelled

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்