நாடு முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நுகேகொடை பேரணியாகும்.
அதிலும் குறிப்பாக நாமல் ராஜபக்சவினுடைய மேடையிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார கைத்துப்பாக்கி ஒன்றை மேடையில் காண்பித்தது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வுகள்….

