முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெங்காயத்தின் பண்ட வரி குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் ஒரு கிலோகிராமிற்கான பண்ட வரியை குறைக்கக நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பண்டவரியானது, 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காகவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நடைமுறை காலம்

இந்த வரி குறைப்பானது, டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வெங்காயத்தின் பண்ட வரி குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல் | Reduction In Excise Duty On Onions

இதேவேளை, எதிர்காலத்தில் எடுக்கப்படும் விஞ்ஞாபன முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சட்ட விதிகளின் கீழ் இதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்