முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

23 தமிழக கடற்றொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுதலை

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

23 பேரும் இன்று (3.12.2024) யாழ். (Jaffna) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை
அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில்
முற்படுத்தப்படுத்தப்பட்டனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 

வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு
ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

23 தமிழக கடற்றொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுதலை | Srilankan Navy Arrests 23 Tamil Fishermen

அத்துடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 4
மில்லியன் அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும்
மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

அபராத தொகை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத
சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்