முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் வழியில் அநுர – நான்கே மாதங்களுக்கு 1.4 ட்ரில்லியன் : சபையில் எழுந்த கேள்வி

2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது அவர் கூறியதாவது, “ரணிலுக்கு அதிகப்படியான சலுகைகள் இருப்பதாக அவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர், ஆனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1.4 ட்ரில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்திலிருந்து செலவிட்டுள்ளார்.

ரணிலின் வழியில் அநுர - நான்கே மாதங்களுக்கு 1.4 ட்ரில்லியன் : சபையில் எழுந்த கேள்வி | Amount Allocated Budget 2025 President S Expenses

தற்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு 1.4 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியென்றால் அதில் என்ன மாற்றம் இருக்கிறது?”என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்