முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களின் ஓய்வு: மாத்தளையில் வெளியிடப்பட்ட கடிதம்

Courtesy: Sivaa Mayuri

60 வயதுக்கு மேற்பட்ட விசேட வைத்தியர்களை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தி, மாத்தளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள், ஜனவரி 2025க்குப் பிறகும் பணியைத் தொடர்ந்தால், நிறுவனங்களின் தலைவர்களே அது தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மருத்துவத்துறையில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு 

இந்த உத்தரவு, மாத்தளை பகுதியில் உள்ள மருத்துவ நிபுணர்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களின் ஓய்வு: மாத்தளையில் வெளியிடப்பட்ட கடிதம் | Retirement Of Medical Professionals Over 60 Years

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அதிகாரி ஒருவர், இந்த கடிதம் இன்று (6) திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரச மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் ஓய்வு வயதை 63ஆக நீடித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்யும் சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சகம் வெளியிடத் தவறியதால் இந்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த அதிகாரத்துவ தாமதம், இந்த ஆண்டு இறுதிக்குள் 200க்கும் மேற்பட்ட நிபுணர்களை முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்