முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

வவுனியா (Vavuniya), பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

தேடும் பணி 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர்
கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி | Family Member Dies Drowning River In Vavuniya

இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத்
தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மேற்படி நபரைத் தேடும் பணி ஊர் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் விசாரணை

நீண்டநேரமாகத் தேடுதல் இடம்பெற்று வந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர்
அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி | Family Member Dies Drowning River In Vavuniya

சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே
மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்