முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படிக்காசு கூட பெற முடியாத நிலையில் 3 பிள்ளைகளுடன் தவிக்கும் தாய்!

முல்லைத்தீவு – தேராவிலில் கணவனைப் பிரிந்து 3 பிள்ளைகளுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதையை எடுத்துக் காட்டுகின்றது இந்தக் காணொளி…

தனக்கு தெரிந்த சுயதொழில்களை எல்லாம் செய்வதுடன் கூலி வேலைக்குச் சென்று மாதம் இருபதாயிரம் ரூபா 3 பிள்ளைகளை படிக்க வைப்பதுடன் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுகின்றார் சர்மிளா.

பாதுகாப்பில்லாத வீடு, அருகில் மதுபானம் காய்ச்சி விற்பனை செய்கின்றார்கள் என பல்வேறு இன்னல்களுடன் வாழக்கையை நகரத்திக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். 

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் மாற்றம் வேண்டுமென்றால் எதிர்கால தலைமுறை படித்து ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும்.

பிள்ளைகள் கல்வியை இடைவிடாது தொடர்வதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றனர் இந்தக் குடும்பத்தினர்……

முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..

https://www.youtube.com/embed/B6XjA2GpDpw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்