முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆரம்பமாகவுள்ள பண்டிகைக்காலம் : பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் மக்கள்

நாட்டில் புதிய அசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பானது நாடளடைவில் தளர்ந்து கொண்டே இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கடந்த காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய மக்கள், மாற்றத்தின் பிரகாரம் தற்போதைய அரசை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், புதிய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதார நெருக்கடி நிலை மாறும் என மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது அந்த எதிர்ப்பார்ப்புக்கள் குறைவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பமாகவுள்ள நிலையில், வியாபார நடவடிக்கை தொடர்பில் லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பண்டிகைகால வியாபாரம், மக்களின் பொருளாதார நிலை மற்றும் அநுர அரசின் தற்போதைய தாக்கம் தொடர்பில் மக்கள் முன்வைத்த விமர்சனங்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/5rYLHi76cjE?start=41

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்