முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

முள்ளியவளை

அரசியல் ஆர்வலரும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கத்தின் (Anton Balasingham) 18 ஆம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளியவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றையதினம் (14.12.2024) மாலை சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நினைவு நாள் 

இந்த நிகழ்வில்
முன்னாள் போராளி போசன் மற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் | Anton Balasingham 18Th Memorial Day

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம்
தாயகத்திலும், புலம்பெயர் தேசங்கள் பல இடங்களிலும் நடைபெற்றிருந்தது.

பருத்தித்துறை

தமிழ்தேசத்தின் அரசியலின் முக்கிய பங்காளரான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் பருத்தித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (14.12.2024) ஜனநாயக போராளிகள் கட்சியினரின்  தலைமையில் நடைபெற்றுள்ளது.

மலர் வணக்கம்

இதன்போது, அந்தக் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஈகைச்சுடரினை ஏற்றி
மலர் வணக்கம் செலுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் | Anton Balasingham 18Th Memorial Day

இதனையடுத்து, மலர் வணக்கத்தில் ஏனைய கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலை மிகவும் உணர்வுபூர்வமாக
அனுஷ்டித்தனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்