முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமல் ராஜபக்சவின் சட்ட பட்டம் : வெடித்தது புதிய சர்ச்சை

சட்டப்பரீட்சையில் மோசடி செய்தே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) சட்டத்தரணியானார் எனத் தெரிவித்து இன்றையதினம் (16)குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்(CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவில் சமூக பிரதிநிதியான மோசடி, ஊழல் மற்றும் விரயத்திறகு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார என்பவராலேயே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்து சட்டப் பட்டம் 

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ச மோசடி செய்து சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.

நாமல் ராஜபக்சவின் சட்ட பட்டம் : வெடித்தது புதிய சர்ச்சை | Complaint Cid Over Namal Rajapaksa S Fraud

நாமல் சட்டப் பரீட்சைக்கு அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார மேலும் குற்றம் சாட்டினார்.

சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும்

இந்த விவகாரத்தை சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாமல் ராஜபக்சவின் சட்ட பட்டம் : வெடித்தது புதிய சர்ச்சை | Complaint Cid Over Namal Rajapaksa S Fraud

“நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று துஷார தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்