முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விநாயகர் ஆலயம்…!

யாழ்ப்பாணம்(Jaffna) – அராலியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விநாயகர் ஆலயமாக அராலி அகாயக்குளம் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயமானது அகாய என்னும் சிற்றரசனால் கட்டப்பட்டுள்ளது.

பல சிறப்புக்களை கொண்ட இந்த விநாயகப்பெருமானின் திருத்தலத்தில் மூன்று கால பூஜைகளும் சிறப்பாக இடம்பெறுகின்றன.

அத்துடன், இந்த ஆலயத்தின் மகோற்சவமானது சித்திரை மாதத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட ஆலயம் தொடர்பில் கீழ் வரும் காணொளியில் மேலும் அறியலாம்,

https://www.youtube.com/embed/MvMU2K6jPAg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்