முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வருமான வரி விதிப்பில் ஏற்பட்ட மாற்றம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது.

உயர்த்தப்பட்ட வரி வரம்பு

மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது.

வருமான வரி விதிப்பில் ஏற்பட்ட மாற்றம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Income Tax Threshold Raised

மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.

தனிநபர் வருமான வரியின் வகை 1 6% வரிக்கு உட்பட்டது இதன்படி மாதம் 150,000 சம்பளம் பெறுபவருக்கு 100% வரிவிலக்கு உண்டு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வருமான வரியை திருத்தியமைப்பதில்  வெற்றி

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வருமான வரி விதிப்பில் ஏற்பட்ட மாற்றம் : ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Income Tax Threshold Raised

அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்