முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில்
மணல் அகழ்ந்து கொண்டு டிப்பர் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் 

குறித்த டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை (Point Pedro) காவல்துறையினர் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு கோரியபோது அதனை பொருட்படுத்தாமல் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் - தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் | Jaffna Tipper Vehicle Transporting Sandgunshooting

இதன்போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கடத்தல் காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்