முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

முட்டை விலை நாட்டின் சில பகுதிகளில் வேகமாக குறைந்து வருவதாக முட்டை (Egg) வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சில பொருட்களின் விலை 

இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை | Egg Prices Fall Sri Lanka

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்