நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த வருடம் தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் உடன் Dacoit என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தின் டீஸர் ஷூட்டிங்கும் நடைபெற்றது.
ஆனால் ஷூட்டிங் தொடங்காமல் தாமதம் ஆகி வந்தது. இந்நிலையில் ஸ்ருதி அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
ஷூட்டிங் தள்ளிப்போய்கொண்டே இருந்ததால் டேட் ஒதுக்குவத்தில் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.
சங்கடம்..
ஆனால் அது உண்மையான காரணம் அல்ல, படத்தின் கதையில் ஹீரோயின் தலையீடு அதிகம் இருக்கிறது என்றும், அது அவருக்கு uncomfortable ஆக இருந்ததால் தான் விலகிவிட்டார் என படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறி இருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனுக்கு பதில் மிருனாள் தாகூர் தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.