முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணம்(Jaffna) – நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது.

அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் இன்றையதினம்(23) நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு வாழைக்குலையை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது, அவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்! | One Family Man Died In Jaffna

இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன்
இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்