முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம்

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, இலங்கையில்(sri lanka) கடந்த பதினொன்றரை மாதங்களில் 375 யானைகள்(elephant) பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக யானைகள் பாதுகாப்பு துணைப் பணிப்பாளர் யு.எல்.தௌபீக் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74, மின்சாரம் தாக்கியதில் 53 , ‘ஹக்கா பட்டாஸ்’ (உணவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து) 49 , விஷம் அருந்தியதில் 7 , தொடருந்து விபத்துகளில் சிக்கி  10 ,சாலை விபத்தில் மூன்று , நீரில் மூழ்கி ஆறு என இவ்வாறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்

“மற்ற இறப்புக்கான காரணங்கள் இயற்கையான காரணங்களால் அல்லது அடையாளம் காண முடியாத காரணங்களால் ஏற்படுகிறது. இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்” என்று அந்த அதிகாரி கூறினார்.

பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம் | Over 370 Jumbos Perish In 2024

இதற்கிடையில், யானை – மனித மோதலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு 149 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் யானைகள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் 524 பேர் யானை மனித மோதலால் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் மனித-யானை மோதல்

வனவிலங்கு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 488 யானைகள் மற்றும் 184 பேர் மோதலின் விளைவாக இறந்துள்ளனர்.

பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம் | Over 370 Jumbos Perish In 2024

வாழ்விட அழிவு, அத்துமீறல் மற்றும் நிலையான சகவாழ்வு நடவடிக்கைகள் இல்லாமை போன்ற காரணங்களால் இலங்கையில் மனித-யானை மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்